Photo of Makuti by Sanuber Ashrafi at BetterButter
26443
19
4.6(0)
0

மாகுடி

Apr-28-2016
Sanuber Ashrafi
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • பீஹார்
  • பிரெஷர் குக்
  • ப்லெண்டிங்
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாசி பயிர் - 30 கிராம்
  2. முழு கொழுப்புள்ள பால் - 1 லிட்டர்
  3. ஏலக்காய் பவுடர் - 1/2 தேக்கரண்டி
  4. சர்க்கரை - 150 கிராம்
  5. சுண்டிய பால் அல்லது அமுல் மிட்டாய் மேட் - 200 மிலி
  6. உலர் பழச் சில்லுகள் - 2 தேக்கரண்டி
  7. பன்னீர் - 1 தேக்கரண்டி
  8. மித்தா அடார் எசென்ஸ் - 3 துளிகள்

வழிமுறைகள்

  1. பாசிப்பயிரை 30 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். சிறு தீயில் 10 நிமிடங்களுக்கு பிரஷர் குக்கரில் வேகவைக்கவும்.
  2. பாலை சிறு தீயில் அடர்த்தியாகும் வரை கொதிக்கவிடவும்.
  3. வேகவைத்த பாசிப்பயிரை பாலில் அரை உலர் நிலை வரை சமைத்துக்கொள்க. அதன் பின்னர் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
  4. சர்க்கரை சுண்டிய பால் சேர்த்து கலக்கவும். பொறபொறப்பாக அரைத்த உலர் பழங்களைச் சேர்த்து அடர்த்தியானச் சாந்தாக வரும்வரை வேகவைக்கவும்.
  5. அதன்பின்னர் பன்னீர் தண்ணீர் மித்தா அடார் எசென்ஸ்சை அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன் சேர்க்கவும்.
  6. பரிமாறும் கிண்ணங்களில் வைத்து உலர் பழச் சில்லுகளால் அலங்கரிக்கவும்.
  7. ஆறட்டும், சில்லென்று பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்