வீடு / சமையல் குறிப்பு / பொரித்த ஐஸ்கிரீம்

Photo of Fried ice cream by Vahitha Hasan at BetterButter
409
2
0.0(0)
0

பொரித்த ஐஸ்கிரீம்

May-08-2018
Vahitha Hasan
90 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பொரித்த ஐஸ்கிரீம் செய்முறை பற்றி

மாவில் முக்கி பொரிக்கப்பட்ட ஐஸ்கிரீம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஃப்ரீஸிங்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 2 ஸ்கூப் ஐஸ்கிரீம்
  2. 1/2 கப் மைதா
  3. உப்பு
  4. தண்ணீர்
  5. எண்ணெய், பொரிக்க

வழிமுறைகள்

  1. ஐஸ்கிரீமை ஃப்ரீசரில் வைத்து, இறுக வைக்கவும்
  2. மைதாவை நீரில் உப்பு போட்டு தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்
  3. உறைந்த ஐஸ்கிரீமை, மாவில் முக்கி எடுத்து மீண்டும் ஃப்ரீசரில் வைக்கவும்
  4. இறுகியதும் எண்ணெயில் பொரித்தெடுத்து, உடனே பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்