Photo of Caremal custard milk pudding by hajirasheed haroon at BetterButter
408
5
0.0(1)
0

Caremal custard milk pudding

May-08-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை 1
  2. பால் 1டம்ளர்
  3. சர்க்கரை 1கப்
  4. ஏலக்காய் தூள் 1பின்ச்
  5. பைனாப்பிள் எஸன்ஸ் 1பின்ச்

வழிமுறைகள்

  1. முட்டையை ஒரு பவுளில் ஊற்றி நன்கு கலக்கவும் அதில் சர்க்கரை ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  2. வெறும் கடாயில் சர்க்கரை சேர்த்து கிளறவும் அது கேராமல் போன்று சிவப்பு நிறமாக மாறும் அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ப்ரிட்ஜில் வைக்கவும் சற்று திக்காக உரைந்து விடும் அதில் அடித்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி விடாவும்
  3. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதன் உள்ளே இந்த பவுளை வைத்து 20 நிமிடம் வேக விடவும்
  4. வெந்தவுடன் மற்றொரு பாத்திரத்தில் மாற்றி பரிமாறலாம்
  5. எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள் ஈஸியானது

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
jeyaveni chinniah
May-12-2018
jeyaveni chinniah   May-12-2018

பால் எப்போது சேர்க்க வேண்டும்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்