வீடு / சமையல் குறிப்பு / நண்டு மிளகு வறுவல்

Photo of Nandu milagu varuval by Jeyachitra Jayakumar at BetterButter
396
4
0.0(0)
0

நண்டு மிளகு வறுவல்

May-09-2018
Jeyachitra Jayakumar
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

நண்டு மிளகு வறுவல் செய்முறை பற்றி

நண்டு குழம்போ சூப்போ வறுவல் செய்யும்போது பூண்டு மிளகு அதிகம் சேர்கனும்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. நண்டு 10
  2. சின்ன வெங்காயம் 100Gm
  3. பூண்டு பல் 20
  4. மிளகு தூள் 50Gm
  5. சீரகம் தூள்3ஸ்பூன்
  6. சோம்பு தூள்1ஸ்பூன்
  7. உப்பு
  8. நல்லெண்ணைய் 100Ml
  9. கருவேப்பிலை
  10. மிளகாய் தூள் 1ஸ்பூன்
  11. மஞ்சள் தூ ள் 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. நண்டை சுத்தம் செய்து வைக்கவும்
  2. வெங்காயம் பூண்டு அரைத்து வைக்கவும்
  3. குக்கரில் நல்லெண்ணைவிட்டு கருவேப்பிலை போட்டு அதில் நண்டைபோட்டு வதக்கி
  4. அதில் மிளகாய் மஞ்சள் சீரகம் சோம்பு மிளகு தூள் உப்புபோட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு மசாலாக்கள் நன்கு சேருவரை கிளறி மூடிபோட்டு 5விசில் வைத்து இறக்கவும்
  5. மூடி திறந்ததும் மசாலா தண்ணியாக இருந்தால் சுருளகின்டி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்