வீடு / சமையல் குறிப்பு / ஆட்டுக்கால் சூப்

Photo of Mutton leg soup by saranya sathish at BetterButter
804
3
0.0(0)
0

ஆட்டுக்கால் சூப்

May-09-2018
saranya sathish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஆட்டுக்கால் சூப் செய்முறை பற்றி

ஆட்டுக்கால் சூப்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சூப்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சுட்ட ஆட்டுக்கால் - 4 கால்
  2. சீரகம் - 2 டீஸ்பூன்
  3. மிளகு - 3 டீஸ்பூன்
  4. கொத்தமல்லி விதை - 2 டீஸ்பூன்
  5. மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
  6. பூண்டு - 5 பல்
  7. சின்ன வெங்காயம் - 100 கிராம்
  8. நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
  9. உப்பு - தேவைக்கு
  10. கொத்தமல்லி இலை - சிறிது
  11. கறிவேப்பிலை - சிறிது

வழிமுறைகள்

  1. கடாயில் மிளகு,சீரகம், மல்லி சேர்த்து வறுத்து கொள்ளவும்.
  2. பின்னர் மிக்ஸியில் சேர்த்து வெங்காயம், பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  3. குக்கரில் 8 டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் அரைத்த மசாலா, மஞ்சள்தூள், ஆட்டுக்கால் சேர்த்து 10 விசில் வந்தவுடன் இறக்கவும்.
  4. கடாயில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை தாளித்து சூப்பில் சேர்க்கவும்.
  5. பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்