Photo of Quail 65 by Mughal Kitchen at BetterButter
512
3
0.0(0)
0

காடை 65

May-09-2018
Mughal Kitchen
118 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

காடை 65 செய்முறை பற்றி

Quail 65

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • முகலாய்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. ஜப்பான் காடை 750 கிராம்
  2. எண்ணெய் 500லிட்டர்
  3. இஞ்சிபூண்டு விழுது 2மேஜைக்கரண்டி
  4. கடலைமாவு 150 கிராம்
  5. எலுமிச்சைபழம் அரைபழம்
  6. கரம்மசாலாதூள் ஒருமேஜைக்கரண்டி
  7. மல்லித்தூள் இரண்டுடீஸ்பூன்
  8. காஷ்மீரி மிளகாய்த்தூள் ஒருடீஸ்பூன்
  9. மஞ்சள்தூள் சிறிது
  10. சிரகத்தூள் ஒருடீஸ்பூன்
  11. மிளகுத்தூள் அரைடீஸ்பூன்
  12. உப்பு தேவைக்கு
  13. மக்காசோளாமாவு 2மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. காடையை முழுதாகவோ வெட்டியோ உங்கள் விருப்பம் போல் வாங்கி கொள்ளவும்
  2. நன்கு கழுவிக்கொள்ளவும் மசாலா பொருட்கள் இஞ்சி விழுது உப்பு எலுமிச்சை சாறு சேர்த்து சிறிது நீர் விட்டு கட்டியாக பிசைந்து கொள்ளவும் பின் காடையை சேர்த்து பிசைந்து வைக்கவும் குறைந்தது ஒருமணி நேரம் வைக்கவும் பின் அடுப்பில் வானலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் காடையை போட்டு நன்கு வேக வைத்து எடுக்கவும் காடை 65 ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்