வீடு / சமையல் குறிப்பு / இறால் மிளகு வறுவல்

Photo of Prawn pepper fry by Karuna pooja at BetterButter
529
5
0.0(0)
0

இறால் மிளகு வறுவல்

May-09-2018
Karuna pooja
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இறால் மிளகு வறுவல் செய்முறை பற்றி

சுவையான ,மிளகு காரம் நிரைந்த இறால் வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சற்று பெரிய இறால் மீன் 1/2 கிலோ
  2. சின்ன வெங்காயம் 50கிராம்
  3. கருவேப்பிலை
  4. இஞ்சி பூண்டு விழுது 1/4 ஸ்பூன்
  5. மிளகு 15 கிராம்
  6. சீரக தூள் 1/4 ஸ்பூன்
  7. மிளகாய்த்தூள் 1/4 ஸ்பூன்
  8. கரம் மசாலா தூள் ஒரு சிட்டிகை
  9. உப்பு தேவையான அளவு
  10. மஞ்சள் தூள் சிறிது

வழிமுறைகள்

  1. சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் சின்னவெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  2. கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்
  3. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள்,சீரக தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. சுத்தம் செய்த இறால் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  5. தேவையான அளவு உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும்....
  6. தண்ணீர் வற்றி வரும் போது இறக்கவும்.....,.......
  7. சுவையான இறால் மிளகு வறுவல் தயார்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்