Photo of Mutton uppu kari by Karuna pooja at BetterButter
1188
5
0.0(1)
0

Mutton uppu kari

May-09-2018
Karuna pooja
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Mutton uppu kari செய்முறை பற்றி

எளிய பொருட்களைக் கொண்டு சுவையாக செய்யக்கூடிய வறுவல்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பாச்சிலர்ஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1/2 கிலோ மட்டன் சதை பகுதி
  2. இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
  3. சின்ன வெங்காயம் 75 கிராம்
  4. வரமிளகாய் 5
  5. கருவேப்பிலை சிறிது
  6. மிளகு 15 கிராம்
  7. சீரகம் 7 கிராம்
  8. உப்பு தேவையான அளவு
  9. தேங்காய் எண்ணெய் 10 மில்லி

வழிமுறைகள்

  1. மிளகு, சீரகம் வறுத்து பொடி செய்து வைக்கவும்.
  2. தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய கருவேப்பிலை ,சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  4. வேகவைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்....
  5. உப்பு சேர்த்து தண்ணீர் வற்றி வரும் போது இடித்த மிளகு சீரகப்பொடி சேர்த்து நன்கு வறுத்து இரக்கவும்......

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
May-10-2018
Pushpa Taroor   May-10-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்