வீடு / சமையல் குறிப்பு / ஐயங்கார் ரசப்பொடி

Photo of Iyengar Rasam powder by Shashikala Teggi at BetterButter
7466
86
4.5(0)
0

ஐயங்கார் ரசப்பொடி

Apr-28-2016
Shashikala Teggi
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கர்நாடகா
  • ப்லெண்டிங்
  • பேசிக் ரெசிப்பி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. மிளகு 1 தேக்கரண்டி
  2. வெந்தயம் 1 தேக்கரண்டி
  3. கறிவேப்பிலை 2 தேக்கரண்டி
  4. உரப்பான சிவப்பு மிளகாய் 5-6
  5. பியாடகி சிவப்பு மிளகாய் (நிறத்திற்கு) 8-9
  6. மல்லி 1 கப்
  7. சீரகம் 2 தேக்கரண்டி
  8. கடுகு 1/4 தேக்கரண்டி
  9. எண்ணெய் 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில எண்ணெயைச் சூடுபத்தி அனைத்துப் பொருள்களையும் ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து சிறு தீயில் அருமையான வாசனை வரும்வரை வறுக்கவும்.
  2. அனைத்தையும் ஒன்றாகச சேர்த்து மென்மையாக அரைத்துக்கொள்க.
  3. காற்றுப்புகாத ஒரு பாத்திரத்தில் சேமித்து ரசம் மற்றும் புளியோதரைக்குப் பயன்படுத்துக.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்