Photo of Karri dhosai by Sashi Prakash at BetterButter
578
4
0.0(1)
0

Karri dhosai

May-11-2018
Sashi Prakash
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் - 3/4 கிலோ
  2. பச்சை மிளகாய் - 3
  3. இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ் ஸ்பூன்
  4. வெங்காயம் - 2
  5. தக்காளி - 2
  6. மல்லி தூள் - 3 டீஸ் ஸ்பூன்
  7. மிளகாய் தூள் - 1 1/2 டீஸ் ஸ்பூன்
  8. சீரகம் தூள் - 1/4 டீஸ் ஸ்பூன்
  9. கரம் மசாலா - 1/4 டீஸ் ஸ்பூன்
  10. மிளகு தூள் - 1 டீஸ் ஸ்பூன்
  11. மல்லி இலை
  12. முட்டை
  13. தோசை மாவு

வழிமுறைகள்

  1. சிக்கன்ஐ உப்பு மஞ்சள் தூள் போட்டு 3 whistle விட்டு உதிர்த்து கொள்ளவும் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு வெங்காயம் கருவேப்பில்லை போட்டு நன்கு வணக்கவும்
  2. பின்பு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வணக்கவும்
  3. பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மசிந்தவுடன் பொடி அனைத்தும் போட்டு நன்கு எண்ணெய் பிரியும் வரை வணக்கவும்
  4. பின்பு வேக வைத்த சிக்கன் சேர்த்து சிறுது தண்ணீர் தெளித்து வேக விடவும்
  5. தண்ணீர் வற்றியதும் மல்லி இலை தூவி இறக்கவும்
  6. தோசை கல்லில் ஊத்தப்பம் போல் ஊற்றி அதன் மேல் முட்டை உடைத்து ஊற்றவும்
  7. பின்பு சிக்கன் துண்டுகளை மேல் போட்டு எண்ணெய் விட்டு திருப்பி போடவும்
  8. சூடாக சிக்கன் தண்ணி குழம்புடன் பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
May-11-2018
Pushpa Taroor   May-11-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்