Photo of Ghee Chicken Roast by Uma Devi Vinoth Kumar at BetterButter
563
5
0.0(2)
0

Ghee Chicken Roast

May-11-2018
Uma Devi Vinoth Kumar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • இந்திய
  • ஷாலோ ஃபிரை
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிக்கன் 1/2 கி
  2. வெங்காயம் 1 கப்
  3. தக்காளி 1/2 கப்
  4. இஞ்சி பூண்டு விழுது 1 மே.க
  5. மஞ்சள் தூள் 1
  6. மிளகாய் தூள் 1 மே.க
  7. தனியா தூள் 1 மே.க
  8. உப்பு தே.அளவு
  9. நெய் 3 மே.கரண்டி
  10. பட்டை 3
  11. கிராம்பு 3
  12. ஏலக்காய் 3
  13. சோம்பு 1 மே . கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு சேர்த்து தாளிக்கவும்
  2. சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்
  3. வதங்கிய பிறகு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. அடுத்தது இஞ்சி பூண்டு விழுது தக்காளி உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  5. நன்கு வதங்கியதும் ம.தூள் மி.தூள் த.தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  6. தே.அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும்
  7. வெந்ததும் தோசை கல்லில் கோழியை போட்டு நன்கு ரோஸ்ட் ஆகும் வரை வறுக்கவும்
  8. சுவையான நெய் கோழி ரோஸ்ட் தயார்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Reema Makhija
May-13-2018
Reema Makhija   May-13-2018

Nice

Nilu Rastogi
May-12-2018
Nilu Rastogi   May-12-2018

Nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்