வீடு / சமையல் குறிப்பு / தீணி வைக்ப்பட்ட மெது வடை, தஹி வடை பாணி கிவி, புதினா, கொத்துமல்லி சட்டினியுடன்

Photo of Stuffed medu wada, Dahi wada style with kiwi, mint and coriander chutney by yasmin saiyed at BetterButter
206
8
3.0(0)
0

தீணி வைக்ப்பட்ட மெது வடை, தஹி வடை பாணி கிவி, புதினா, கொத்துமல்லி சட்டினியுடன்

Apr-30-2016
yasmin saiyed
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • கிட்டி பார்ட்டிஸ்
 • தமிழ்நாடு
 • ஃபிரையிங்
 • ஸாட்டிங்
 • ஸ்நேக்ஸ்
 • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. 1 பாக்கெட் உறைந்த மெதுவடை
 2. 1 கிவி, சாந்து
 3. 2 தேக்கரண்டி புதினா
 4. 2 தேக்கரண்டி மல்லி
 5. 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் சட்டினி
 6. 2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் சட்டினி
 7. 2 கப் தயிர்
 8. சுவைக்கேற்ற உப்பு
 9. 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
 10. 1 தேக்கரண்டி பிரெட் தூள்
 11. தாளிப்புக்கு:
 12. 1 தேக்கரண்டி கடுகு
 13. 1 தேக்கரண்டி சீரகம்
 14. 1 தேக்கரண்டி எண்ணெய்

வழிமுறைகள்

 1. கிவி சாந்தையும் புதினா சட்டினியையும் தயாரிப்பதில் தொடங்கவும். ஒன்றாகக் கலந்து 1 தேக்கரண்டி பிரட் தூளை அடர்த்திக்காகச் சேர்க்கவும்.
 2. இப்போது ஒரு மெது வடையை எடுத்து நடுவி்ல் வெட்டி, பச்சை சட்டினியை மேல் பக்கத்தில் வைக்கவும், சிவப்பு சட்டினியையும் வைக்கவும். அனைத்து வடைகளிலும் இதையே செய்யவும். ஒரு பாத்திரத்தில் தயிர் எடுத்து 2 தேக்கரண்டி தேனுடன் கலந்துகொள்ளவும்.
 3. ஒரு சிறிய கடாயை எடுத்து தாளிப்பு பொருள்களில் பட்டியலிடப்பட்டதில் இருந்து தாளிப்பைத் தயாரிக்கவும்.
 4. சூடான உணவைப் பரிமாற ஏற்பாடு செய்யவும். முதலில் தயிரை ஊற்றி அதன்பிறகு தாளிப்பை உற்றவும். இப்போது மெதுவடையைக் கவனமாக அடுக்கி உடனே பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்