வீடு / சமையல் குறிப்பு / கோவை நாட்டு கோழி குழம்பு

Photo of Coimbatore nattu kozhi kulambu by Sashi Prakash at BetterButter
1411
3
0.0(0)
0

கோவை நாட்டு கோழி குழம்பு

May-12-2018
Sashi Prakash
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோவை நாட்டு கோழி குழம்பு செய்முறை பற்றி

விறகு அடுப்பில் பாரம்பரிய முறைப்படி வீட்டில் அரைத்த மசாலாவுடன் செய்தது

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோழி தோலுடன் - 1 கிலோ
  2. சின்ன வெங்காயம் - 1 படி
  3. தேங்காய் - 1/2 மூடி
  4. மசாலா - 4 மேஜை கரண்டி
  5. மசாலா :
  6. கொத்துமல்லி - 1 படி
  7. சீரகம் - 50 gm
  8. மிளகு - 50 gm
  9. மிளகாய் - 100
  10. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. மசாலாவில் குடுத்த பொருட்களை வாசம் வரும் வரை வறுத்து மில்லில் அரைத்து கொள்ளவும்
  2. வடசட்டியில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு பிங்க் நிறம் வரும் வரை வணக்கவும்
  3. குழம்பு பொடியை சேர்த்து வணக்கவும்
  4. பின்பு தேங்காய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  5. சட்டியில் எண்ணெய் விட்டு கடுகு வெங்காயம் கறிவேப்பில்லை தாளித்து சிக்கன் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி அரைத்த மசாலா தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  6. சாதத்துடன் பரிமாறவும்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்