வீடு / சமையல் குறிப்பு / ரவா உளுந்து இட்லி

Photo of Suji urad dal idli by Ruchiajay Mahant at BetterButter
21195
37
0.0(0)
0

ரவா உளுந்து இட்லி

Apr-30-2016
Ruchiajay Mahant
720 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. 2 கப் ரவை
  2. 1 கப் உளுந்து, தோலில்லாதது
  3. தண்ணீர் 15 கப்
  4. உப்பு 1 தேக்கரண்டி
  5. இட்லுக் குழிகளில் தடவுவதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. உளுந்து 5 மணி நேம் ஊறவைக்கவும். அதற்குப் பிறகு இந்த பருப்பைச சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  2. இவற்றோடு ரவையையும் உப்பையும் சேர்க்கவும். இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
  3. மறுநாள், கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும், கிட்டத்தட்ட அரை அல்லது அரை கப்புக்கும் குறைவாகத் தண்ணீர் சேர்க்கவும்.
  4. இட்லித் தட்டில் எண்ணெய் தடவி மாவை நிரப்பவும். 13-15 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  5. எடுத்து, உண்டு மகிழவும்!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்