வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் கோலா உருண்டை

Photo of Chicken kola urundai by Jayanthi kadhir at BetterButter
452
3
0(0)
0

சிக்கன் கோலா உருண்டை

May-13-2018
Jayanthi kadhir
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் கோலா உருண்டை செய்முறை பற்றி

This is a chettinad delucacy which can be served as a starter also put tgese dumplings in to spicy curry

செய்முறை டாக்ஸ்

 • నాన్ వెజ్
 • తేలికైనవి
 • భోజనానికి ముందు తినే పతార్థాలు / అపెటైజర్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

 1. எழும்பில்லா கோழி 150 கிராம்
 2. 1 டீஸ்பூன் ஜீரகம்
 3. 1 டீஸ்பூன் சோம்பு
 4. 3 காய்ந்த மிளகாய்
 5. 2 பச்சை மிளகாய்
 6. 3 டீஸ்பூன் தேங்காய் துருவல்
 7. 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
 8. 1 வெங்காயம்
 9. 1 பட்டை
 10. 2 லவங்கம்
 11. 2 மேஜை கரண்டி உடைத்த கடலை
 12. கருவேப்பிலை
 13. கொத்தமல்லி
 14. ரொட்டி தூள் 2 டீஸ்பூன்
 15. உப்பு
 16. எண்ணெய்
 17. மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்

வழிமுறைகள்

 1. முதலில் கோழியை கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி5 நிமிடம் தண்ணீர் வற்ற வதக்கவும். பின் அது ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும்.
 2. பின் கடாயில 1 டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி அதில் ஜீரகம், சோம்பு,காய்ந்த மிளகாய், பச்ச மிளகாய், கருவேப்பிலை, வெங்காயம்,பொட்டுக்கடலை, தேங்காய் துருவல், பட்டை,மிளகாய் தூள், மஞ்சள் தூள், கவங்கம்,கொத்தமல்லி அனைத்தும லேசாக் வதக்கி மிஸ்யில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
 3. பின் அரைத்த விழுதை கோழியில் சேர்த்து, ரொட்டி தூள் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்