வீடு / சமையல் குறிப்பு / மூளை ரோஸ்ட்

Photo of Brain roast by Jeyachitra Jayakumar at BetterButter
395
3
0.0(0)
0

மூளை ரோஸ்ட்

May-14-2018
Jeyachitra Jayakumar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மூளை ரோஸ்ட் செய்முறை பற்றி

தலைகறி வாங்கும்போது தனியாக கொடுப்பாங்க இந்த முறையில் செய்து சாப்பிடலாம் பெரியவங்க சாப்பிடுவதைவிட சிறியவர்க்கு நல்லது

செய்முறை டாக்ஸ்

  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஆட்டுமூளை
  2. வெங்காயம் 3
  3. பச்சை மிளகாய் 5
  4. சோம்புதூள் 1ஸ்பூன்
  5. சீரகம் தூள்1ஸ்பூன்
  6. மிளகு தூள்1ஸ்பூன்
  7. மிளகாய் தூள்1ஸ்பூன்
  8. மஞ்சள் தூள்1ஸ்பூன்
  9. உப்பு
  10. நல்லெண்ணெய் 2கரண்டி
  11. கருவேப்பிலை
  12. சோம்பு

வழிமுறைகள்

  1. மூளையை கழுவி வைக்கவும்
  2. வெங்காயம் மிளகாய் பூண்டு நறுக்கவும்
  3. சட்டியைவைத்து எண்ணைவிட்டு சோம்பு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  4. நறுக்கி ய வெங்காயம் பூண்டு மிளகாய் வதக்கி நன்கு வதங்கியதும் மசால் தூள்கள் உப்புபோட்டு மூளையைசேர்த்து வதக்கி மூடி வேகவிடவும் 5நிமிடம்
  5. மறுபடி கிளறி5நிமிடம் வேகவிட்டு இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்