பிரெட் பீசா கப்புகள் | Bread Pizza Cups in Tamil

எழுதியவர் sapana behl  |  5th Aug 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Bread Pizza Cups by sapana behl at BetterButter
பிரெட் பீசா கப்புகள்sapana behl
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

3308

0

Video for key ingredients

 • How To Make Pizza Dough

 • Homemade Pizza Sauce

பிரெட் பீசா கப்புகள் recipe

பிரெட் பீசா கப்புகள் தேவையான பொருட்கள் ( Ingredients to make Bread Pizza Cups in Tamil )

 • 6 முழு கோதுமை பிரட் துண்டுகள்
 • 1/4 கப் பச்சை மணி மிளகு நறுக்கப்பட்டது
 • 1/4 கப் மஞ்சள் மணி மிளகு நறுக்கப்பட்டது
 • 1/4 கப் வெங்காயம் நறுக்கப்பட்டது
 • 1/4 கப் தக்காளி நறுக்கப்பட்டது
 • 1 பச்சை மிளகாய் நறுக்கப்பட்டது
 • 1/2 கப் பிசா சாஸ்
 • 1 தேக்கரண்டி கற்பூரவள்ளி
 • 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் துண்டுகள்
 • 1 தேக்கரண்டி மிளகு நசுக்கப்பட்டது
 • 1/2 கப் மோசெரெல்லா வெண்ணெய்
 • 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்

பிரெட் பீசா கப்புகள் செய்வது எப்படி | How to make Bread Pizza Cups in Tamil

 1. வட்டமான குக்கீ வெட்டியால் சாண்ட்விச் பிரெட் துண்டுகளை வட்டமாக வெட்டிக்கொள்ளவும்.
 2. ஓவனை 190 டிகிரிக்கு பிரீஹீட் செய்துகொள்க. மபின் பாத்திரத்தை ஆலிவ் எண்ணெய் தடவி மெதுவாக வட்ட பிரெட் துண்டுகளை அதனுள் வைக்கவும்.
 3. பீசா சாஸ் ஒரு அடுக்கு பிரஷினால் தடவி நறுக்கிய காய்கறிகளை நிரப்பவும்.
 4. கற்பூரவள்ளி, மிளகாய்த் துண்டுகள், நசுக்கிய மிளகு, துருவிய மேசெரெல்லா வெண்ணெயைத் தூவவும்.
 5. மபின் பாத்திரத்தை பிரீஹீட் செய்த ஓவனில் வைத்து 10-15 நிமிடங்கள் அல்லது பிரெட் கப்புகள் அருமையான பொன்னிறமாகும்வரை வைக்கவும்.
 6. கவனமாக பிரெட் கப்புகளை மபின் பாத்திரத்தில் இருந்து எடுத்து சூடாகப் பரிமாறவும்.

Reviews for Bread Pizza Cups in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.