வீடு / சமையல் குறிப்பு / பிரெட் பீசா கப்புகள்

Photo of Bread Pizza Cups by sapana behl at BetterButter
2993
567
4.7(0)
0

பிரெட் பீசா கப்புகள்

Aug-05-2015
sapana behl
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • பேக்கிங்
  • அப்பிடைசர்கள்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 6 முழு கோதுமை பிரட் துண்டுகள்
  2. 1/4 கப் பச்சை மணி மிளகு நறுக்கப்பட்டது
  3. 1/4 கப் மஞ்சள் மணி மிளகு நறுக்கப்பட்டது
  4. 1/4 கப் வெங்காயம் நறுக்கப்பட்டது
  5. 1/4 கப் தக்காளி நறுக்கப்பட்டது
  6. 1 பச்சை மிளகாய் நறுக்கப்பட்டது
  7. 1/2 கப் பிசா சாஸ்
  8. 1 தேக்கரண்டி கற்பூரவள்ளி
  9. 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் துண்டுகள்
  10. 1 தேக்கரண்டி மிளகு நசுக்கப்பட்டது
  11. 1/2 கப் மோசெரெல்லா வெண்ணெய்
  12. 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்

வழிமுறைகள்

  1. வட்டமான குக்கீ வெட்டியால் சாண்ட்விச் பிரெட் துண்டுகளை வட்டமாக வெட்டிக்கொள்ளவும்.
  2. ஓவனை 190 டிகிரிக்கு பிரீஹீட் செய்துகொள்க. மபின் பாத்திரத்தை ஆலிவ் எண்ணெய் தடவி மெதுவாக வட்ட பிரெட் துண்டுகளை அதனுள் வைக்கவும்.
  3. பீசா சாஸ் ஒரு அடுக்கு பிரஷினால் தடவி நறுக்கிய காய்கறிகளை நிரப்பவும்.
  4. கற்பூரவள்ளி, மிளகாய்த் துண்டுகள், நசுக்கிய மிளகு, துருவிய மேசெரெல்லா வெண்ணெயைத் தூவவும்.
  5. மபின் பாத்திரத்தை பிரீஹீட் செய்த ஓவனில் வைத்து 10-15 நிமிடங்கள் அல்லது பிரெட் கப்புகள் அருமையான பொன்னிறமாகும்வரை வைக்கவும்.
  6. கவனமாக பிரெட் கப்புகளை மபின் பாத்திரத்தில் இருந்து எடுத்து சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்