வீடு / சமையல் குறிப்பு / தயிர் சிக்கன்

Photo of Dahi chicken by saman zuberi at BetterButter
15827
48
4.8(0)
0

தயிர் சிக்கன்

May-02-2016
saman zuberi
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஜம்மு காஷ்மீர்
  • சிம்மெரிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 300 கிராம் சிக்கன், சிறுசிறு துண்டுகளாக நறுக்கப்பட்டது
  2. சுவைக்கேற்ற உப்பு
  3. 1 தேக்கரண்டி எண்ணெய்
  4. 3 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
  5. 1 கப் தயிர்
  6. 1/2 கப் கிரீம்
  7. 1 தேக்கரண்டி மிளகுத் தூள்
  8. 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  9. 1 தேக்கரண்டி சீரகத் தூள்
  10. 2 தேக்கரண்டி கஸ்தூரி வெந்தயம்
  11. 2 பச்சை மிளகாய்
  12. 1/2 -1 கப் தண்ணீர்

வழிமுறைகள்

  1. ஒரு வானலியில் அல்லது கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்க.
  2. சிக்கன் துண்டுகளை பொன்னிறமாகும்வரை வறுக்கவும். இஞ்சிப்பூண்டு விழுதைச் சேர்த்து அவை சிக்கனில் நன்றாகப் பூசப்படும்வரை வதக்கவும்.
  3. அதன்பின்னர் அனைத்துச் சேர்வைப்பொருள்கைளயும் தண்ணீரைத் தவிர்த்துச் சேர்க்கவும்.
  4. மூடி போட்டு மூடி குறைவானச் சூட்டில் 20 நிமிடங்களுக்கு அல்லது சிக்கன் மிருதுவாகும்வரை வேகவைக்கவும்.
  5. அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ளவும். குழம்பாக வருவதற்குத் தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கவும்.
  6. உங்கள் தயிர் சிக்கன் உண்பதற்குத் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்