சுவையானத் தயிரால் டிரெசிங் செய்யப்பட்ட சோயாக் கட்டி சலாத் | Soya Chunks Salad with a Spicy Yogurt Dressing in Tamil

எழுதியவர் Disha Khurana  |  6th Aug 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Soya Chunks Salad with a Spicy Yogurt Dressing by Disha Khurana at BetterButter
சுவையானத் தயிரால் டிரெசிங் செய்யப்பட்ட சோயாக் கட்டி சலாத் Disha Khurana
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

694

0

Video for key ingredients

 • Homemade Mayonnaise

About Soya Chunks Salad with a Spicy Yogurt Dressing Recipe in Tamil

சுவையானத் தயிரால் டிரெசிங் செய்யப்பட்ட சோயாக் கட்டி சலாத் recipe

சுவையானத் தயிரால் டிரெசிங் செய்யப்பட்ட சோயாக் கட்டி சலாத் தேவையான பொருட்கள் ( Ingredients to make Soya Chunks Salad with a Spicy Yogurt Dressing in Tamil )

 • 1 கப் சோயா கட்டி
 • 1 நடுத்தர அளவுள்ள வெங்காயம் கட்டிகளாக நறுக்கியது
 • 1 நடுத்தர அளவு குடமிளகாய் கட்டிகளாக நறுக்கியது
 • 6-7 பட்டன் காளான் கால்பங்கு
 • 1 கேரட் கனசதுரமாக நறுக்கியது
 • 1 ஜெர்கின் சீரற்று நறுக்கியது
 • 4-5 நறுக்கிய ஊறுகாயிடப்பட்டக் காரமிளகு
 • கையளவு இனிப்புச் சோளம்
 • கையளவு ஆலிவ்
 • 1/2 கப் சலாத் இலைகள் (ஐபெர்க் கீரை மற்றும் லோலோ ரோசோக் கலவையை நீங்கள் பயன்படுத்தலாம்)
 • பேச் செய்யப்பட்ட பிரெட் துண்டுகள் (விருப்பம் சார்ந்தது)
 • டிரெசிங்கிற்கு-
 • 5 தேக்கரண்டி வடிக்கட்டிய தயிர்
 • 1 தேக்கரண்டி கடுகு சாஸ்
 • 1 தேக்கரண்டி குறைவான கொழுப்புள்ள மையோனெய்ஸ் (முட்டை-பாலேடு-புளிக்காடி)
 • 1 தேக்கரண்டி குறைவான கொழுப்புள்ள வெண்ணெய் பரவல் (எந்த வாசனையாக இருந்தாலும்)
 • 2 தேக்கரண்டி தக்காளி கெச்சப்
 • 2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் சாஸ்
 • சுவைக்கேற்ற உப்பு
 • வெள்ளை மிளகு சுவைக்கேற்ற அளவு

சுவையானத் தயிரால் டிரெசிங் செய்யப்பட்ட சோயாக் கட்டி சலாத் செய்வது எப்படி | How to make Soya Chunks Salad with a Spicy Yogurt Dressing in Tamil

 1. சோயா கட்டிகளை ஒரு மணி நேரத்திற்கு வெதுவெதுப்பானத் தண்ணீரில் ஊறவைத்து, வடிக்கட்டி 8-10 நிமிடங்கள் உப்பிட்டத் தண்ணீரில் கொதிக்கவிடவும்.
 2. வடிக்கட்டி, ஆறவைத்து, சோயா கட்டிகளைப் பிழிந்து எடுத்து வைக்கவும்.
 3. உங்கள் காய்கறிகள் அனைத்தையும் தயார்செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 4. டிரெசிங்கிற்காக அனைத்துப் பொருள்களையும் கலந்து பிரிஜ்ஜில் குளிரூட்டவும்.
 5. ஒரு கடாயில் உயர் தீயில், சோயா கட்டிகளை சற்றே பொன்னிறமாக மாறும்வரை 2-3 நிமிடங்கள் கலந்து வறுத்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.
 6. அதே கடாயில் உயர் தீயில், வெங்காயம், குடமிளகாயை 20 நொடிகளுக்கு வதக்கி, ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும். கேரட் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வதக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 7. இப்போது கடாய் உண்மையில் சூடாகும்வரை காத்திருந்து 20 நொடிகளுக்கு காளான்களைச் சேர்த்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 8. ஆறியதும், ஒரு பாத்திரத்தில் அனைத்துக் காய்கறிகளையும் கலந்து பிரிஜ்ஜில் குளிரூட்டவும்.
 9. சலாதோடு டிரெசிங்கை பரிமாறுவதற்கு சற்று முன் கலந்து கொஞ்சம் பேக் பிரட் துண்டுகளைத் தூவி ஒரு கிண்ணம் சிறப்பானதை அனுபவிக்கவும்.

எனது டிப்:

சில்லென்று இதை அனுபவிக்கவும்

Reviews for Soya Chunks Salad with a Spicy Yogurt Dressing in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.