வீடு / சமையல் குறிப்பு / மாசி ஆணம்/ குழம்பு

Photo of Maasi kulambu by Rabia Hamnah at BetterButter
905
6
0.0(0)
0

மாசி ஆணம்/ குழம்பு

May-17-2018
Rabia Hamnah
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மாசி ஆணம்/ குழம்பு செய்முறை பற்றி

சிரிலங்காவின் பாரம்பரிய குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • ஸ்ரீலங்கன்
  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பல்லாரி-2
  2. தக்காளி-2
  3. ப.மிளகாய்-2
  4. இஞ்சி பூண்டு விழுது-1 ஸ்பூன்
  5. மாசி தூள்-4-5 ஸ்பூன்
  6. வத்தல் தூள்- 11/2 ஸ்பூன்
  7. தேங்காய் பால் (கெட்டியானது)- 3 டேபிள்  ஸ்பூன் ,
  8. கடுகு-1 ஸ்பூன்
  9. கறிவேப்பிலை-1 கொத்து
  10. எண்ணெய்-தாளிக்க
  11. உப்பு- தேவைக்கு

வழிமுறைகள்

  1. முதலில் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  2. பின் நறுக்கிய பல்லாரி, இஞ்சி, பூண்டு விழுது, ப.மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.உப்பு, வத்தல் தூள் சேர்க்கவும்.
  3. தக்காளி  சேர்த்து வதக்கவும். மசிய வேக விடவும். மாசி தூள் சேர்க்கவும். 10 நிமிடம்  சிம்மில் வைத்து வேக விடவும்.
  4. பின் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதியில் இறக்கவும். உப்பு தேவைபட்டால் சேர்க்கவும். சுவையான மாசி ஆணம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்