வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் பாப்கார்ன்

Photo of Chicken popcorn by hajirasheed haroon at BetterButter
236
3
0.0(0)
0

சிக்கன் பாப்கார்ன்

May-17-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் பாப்கார்ன் செய்முறை பற்றி

சிக்கன் பாப்கார்ன் வீட்டிலேயே செய்யலாம் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. எலும்புகள் இல்லாத சிக்கன் துண்டுகள் 100gm
  2. பெப்பர்தூள் 1பின்ச்
  3. இஞ்சிபூண்டு விழுது 1ஸ்பூன்
  4. உப்பு
  5. முட்டை 1
  6. கார்ன் சிப்ஸ் பொறித்தது
  7. எண்ணெய்

வழிமுறைகள்

  1. சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து இஞ்சிபூண்டு விழுது பெப்பர்தூள் உப்பு சேர்த்து ஊற வைக்கவும்
  2. கார்ன் சிப்ஸை பொறித்து தூள் செய்து கொள்ளவும் முட்டையை உடைத்து உப்பு பெப்பர்தூள் சேர்த்து கலக்கி கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் துண்டுகளை முட்டையில் தோய்த்து கார்ன்சிப்ஸில் பிரட்டி எண்ணெயில் பொறித்து எடுக்கவும்
  4. தக்காளி சாஸ் உடன் சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்