Photo of Curry leaves chicken masala by Vahitha Hasan at BetterButter
300
3
0.0(0)
1

Curry leaves chicken masala

May-18-2018
Vahitha Hasan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • ஆந்திரப்ரதேஷ்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1/2 கிலோ கோழி கறி
  2. 1 கப் வெங்காயம், நறுக்கியது
  3. 1 கப் கருவேப்பிலை
  4. 10 பூண்டு
  5. 1/2 தே கரண்டி மஞ்சள் தூள்
  6. 50ml தயிர்
  7. 1 மேஜை கரண்டி சோம்பு
  8. 2 ஏலக்காய்
  9. 2 கிராம்பு
  10. 1 துண்டு பட்டை
  11. 1 பிரிஞ்சி இலை
  12. 2 தே கரண்டி மல்லி விதை
  13. 1 தே கரண்டி சீரகம்
  14. உப்பு
  15. எண்ணெய்
  16. மல்லி இலை, அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், மல்லி விதை, மிளகு, சோம்பு சேர்த்து எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடியாக அரைக்கவும்
  2. பின்பு கருவேப்பிலையை வறுக்கவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்
  4. பின் கோழி, மஞ்சள் தூள், தயிர் சேர்த்து வதக்கவும்
  5. பின் அரைத்த பொடி, உப்பு சேர்த்து கிளறி 20 நிமிடம், குறைந்த தீயில் சமைத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்