வீடு / சமையல் குறிப்பு / Village style chicken leg piece fry

Photo of Village style chicken leg piece fry by Shobana Rajesh at BetterButter
718
3
0.0(1)
0

Village style chicken leg piece fry

May-19-2018
Shobana Rajesh
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஊற வைக்க
  2. கோழி கால் 2
  3. முட்டை 1
  4. இஞ்சி பூண்டு சின்ன வெங்காயம் விழூது 1 மே.கரண்டி
  5. மிளகு தூள் 1 மேசைக்கரண்டி
  6. மிளகாய் தூள் 1
  7. கரம் மசாலா 1/2
  8. எலுமிச்சை சாறு 1
  9. உப்பு
  10. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. 1. முதலில் ஒரு பாத்திரத்தில் கோழிகாள் சோ்த்து அதில் ஊற வைக்க தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு ஊற வைக்க வேண்டும்.( மினிமம் 1 மணி நேரம்)
  2. 2. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி (பொாிப்பதற்கு அள்ள வருவதற்கு)கோழி காளை நன்கு வேக விட்டு பொன்னிறமாக பொாிக்க வேண்டும்.
  3. 3. பின்பு அதில் சிறிது கறிவேப்பிலை வெங்காயம் பொாித்து பாிமாரலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Priyadharshini Selvam
May-21-2018
Priyadharshini Selvam   May-21-2018

பார்க்கவே ருசியாக இருக்கிறது

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்