தேங்காய் ரவை லட்டு | Coconut rava Ladoos in Tamil

எழுதியவர் Sanjula Thangkhiew  |  7th Jul 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Coconut rava Ladoos by Sanjula Thangkhiew at BetterButter
தேங்காய் ரவை லட்டுSanjula Thangkhiew
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    10

    மக்கள்

3475

0

தேங்காய் ரவை லட்டு recipe

தேங்காய் ரவை லட்டு தேவையான பொருட்கள் ( Ingredients to make Coconut rava Ladoos in Tamil )

  • 2 கப் தேங்காய் துருவல் (இனிப்பற்றது)
  • 1 டின் மில்க்மெய்டு /மித்தாய் செய்யும் பதப்படுத்தப்பட்ட பால்
  • 1/4 டீக்கரண்டி ஏலக்காய் பொடி
  • கூடுதல் உலர்ந்த துருவல் தேங்காய்
  • 1/2 கப் ரவை

தேங்காய் ரவை லட்டு செய்வது எப்படி | How to make Coconut rava Ladoos in Tamil

  1. பதப்படுத்தப்பட்ட பாலை அடிக்கனமான பாத்திரத்தில் இட்டு நன்றாக சூடு செய்யவும். தனி பாத்திரத்தில் ரவையினை மிதமான சூட்டில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
  2. உலர்ந்த தேங்காய் துருவல், ஏலக்காய் பொடியை பதப்படுத்தப்பட்ட பாலுடன் சேர்த்து பின்பு வறுத்த ரவையையும் அத்துடன் கலக்கவும். கெட்டியாக, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை 5 நிமிடம் அடிப்பில் வைத்திருக்கவும். பிறகு அடுப்பை அணைக்க வேண்டும்.
  3. கலவவையை சிறு பந்துகளாக செய்யவும். கூடுதல் உலர் தேங்காயில் உருட்டவும்.
  4. இப்போது சுவையான தேங்காய் ரவை லட்டுவை பரிமாறவும்.

எனது டிப்:

தேங்காய் லட்டு செய்யும் போது கலவை சூடாக இருக்க வேண்டும்.

Reviews for Coconut rava Ladoos in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.