வீடு / சமையல் குறிப்பு / துக்பா வெஜ் சூப்

Photo of Thukpa Veg Soup by Neha Pahilwani at BetterButter
11479
62
4.8(0)
0

துக்பா வெஜ் சூப்

May-04-2016
Neha Pahilwani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. 1/2 கப் நூடுல்ஸ்
  2. நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு ஒவ்வொரு டீக்கரண்டி
  3. 1/2 சிறிய அளவு வெங்காயம், நறுக்கியது
  4. 8-10 நறுக்கிய பீன்ஸ்
  5. ஒரு சிறு கேரட், நறுக்கியது
  6. ஒரு சிறிய முட்டைகோஸ், நன்கு சதுரமாக நறுக்கியது
  7. ஒரு சிறிய துண்டு குடைமிளகாய், நன்றாக நறுக்கியது
  8. சிறிது இனிப்பு சோளம் முத்துக்கள்
  9. ஸ்ப்ரிங் வெங்காயம் நன்றாக நறுக்கியது
  10. சிறிய அளவு தக்காளி நறுக்கியது
  11. 2 கப் தண்ணீர்
  12. ஒரு சிட்டிகை கருப்பு மிளகுத்தூள் மற்றும் கரம் மசாலா
  13. 1 சிறிய பச்சை மிளகாய், இரண்டாக பிளந்தது
  14. சுவைகேற்ப உப்பு
  15. 2 டீக்கரண்டி ஆலீவ் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெய்
  16. சோயா சாஸ் (தேவையென்றால்)

வழிமுறைகள்

  1. நூடுல்ஸை வேகவைத்து வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி, இஞ்சி மற்றும் பூண்டை சில நிமிடங்கள் வதக்கிக்கொள்ளவும்.
  3. வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறும் வரை வதக்கவும். இப்போது மற்ற காய்கறிகளை சேர்த்துக் கொண்டு தக்காளி வதங்கும் வரை வேகவிடவும்.
  4. பின் தண்ணீர் சேர்த்து 3-4 நிமிடம் அல்லது காய்கள் முக்கால் பங்கிற்கு வேகவிடவும். இந்த கட்டத்தில் சோயா சாஸை சேர்த்துக் கொள்ளலாம்.
  5. இப்போது கரம் மசாலா தூள் மற்றும் கருப்பு மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளவும். வேகவைத்த நூடுல்ஸை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
  6. சூப் கிண்ணத்தில் ஊற்றி கொத்தமல்லி இலையால் அலங்கரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்