Subscribe to our emails and receive your daily dose of yummy ideas
straight to your inbox.
வீடு / சமையல் குறிப்பு / பெங்காலி ரசகுலா
Yummy
பாலை கொதிக்கவிடவும். அவ்வப்போது கலக்கவும். கொதிவரும்போது, அடுப்பை நிறுத்தவும். 1 நிமிடம் காத்திருக்கவும்.
இப்போது தயிரை ஊற்றவும். பச்சைத் தண்ணீர்/வேயில் இருந்து பால் திடமாகும்வரைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றவும்.
பால் கட்டிகளை ஒரு பருத்தித் துணியில் சேகரித்து மேலும் உறையாமல் இருக்க உடனே சில்லென்ற தண்ணீரில் போடவும். உயரத்தில் தொற்றவிடவும், அதிகப்படியானத் தண்ணீர் சொட்டட்டும்.
அதிகம் அழுத்தவேண்டாம், அப்படிச் செய்தால் கடினமாகிவிடும், அதிலிருந்து உங்களால் உருண்டை பிடிக்க முடியாது.
அடர்த்தியான சர்க்கரைப் பாகைத் தயாரிக்க, 2 கப் சர்க்கரையை 2 கப் தண்ணீரோடு சேர்த்துச் சூடுபடுத்தவும்.
கொதிவரும்போது, 1 தேக்கரண்டி பாலை பாகில் ஊற்றவும். சில நிமிடங்கள் கொதிக்கட்டும். இதற்கிடையில், கசடுகள் மேலே மிதக்க ஆரம்பிக்கும். நீக்கவிடவும்.
2 கம்பி பதத்திற்குச் சர்க்கரை பாகு வரும்வரை மீண்டும் கொதிக்கவிடவும். ஒரு கிண்ணத்தில் வைத்துக்கொள்ளவும்.
வெண்ணையை /சென்னாவை அடித்துக்கொள்வது மிகவும் அவசியம். பிசையும் செயல்முறையைப் பொறுத்து வடிவம் தீர்மானிக்கப்படுகிறது.
இப்போது கையிண் மேட்டுப் பகுதியைப் யன்படுத்தி சென்னாவை மசிக்கவும் பிசையவும் ஆரம்பிக்கவும். ரவை/மைதாவை ஒரு பைண்டிங் கொடுப்பதற்காகச் சேர்க்கவும்.
மாவிலிருந்து ஒரு உருண்டையை செய்ய இயலும்வரை இந்தச் செயல்முறையைத் தொடரவும். மேலும் உங்கள் உள்ளங்கை சற்றே எண்ணெய் பசையுடையதாகிவிடும்.
இப்போது மென்மையான மாவைத் தயாரித்துவிட்டீர்கள். அவற்றில் இருந்து சிறுசிறு உருண்டைகளைத் தயாரித்துக்கொள்ளவும், சமைத்த பிறகு அவை இரட்டிப்பாக உப்புவிடும்.
மெலிதான சர்க்கரைப் பாகைச் செய்வதற்கு, 1 மற்றும் 1/2 கப் சர்க்கரையையும் 7 கப் தண்ணீரையும் ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துக்கொள்க. கொதிக்கவிடவும்.
சீஸ் உருண்டைகளை / வெண்ணெயை சமைப்பதற்கு, தண்ணீர் கொதிவந்ததும், வெண்ணெய் உருண்டைகளைப் போடவும்.
அதிகமான உருண்டைகளை ஒரு தொகுப்பில் போடவேண்டாம். உப்புவதற்கு இடம் கொடுக்கவும்.
5 நிமிடங்கள் உயர் தீயில் பிறகு 15 நிமிடங்கள் சிறு தீயில் சமைக்கவும்.
ஒவ்வொரு சில நிமிடங்களுக்கும், கரண்டியின் பின்புறத்தை ரசகுல்லாவின் மேற்புறத்தில் நகர்த்தி மையத்தில் கரண்டியைக் கவனமாக அசைக்கவும். ரசகுலாவை உப்புவதற்கு உதவிபுரியும்.
ரசகுலாக்கள் 30 நிமிடங்களுக்குள் தயாராகிவிடும்.
ரசகுலா தயாரானதும், அடர்த்தியான சர்க்கரைப் பாகில் போடவும்.
எப்போதுவேண்டுமானாலும் எங்குவேண்டுமானாலும் சூடாகவோ சில்லென்றோ பரிமாறவும்.
பரிமாறும்: 12
hi dear....Maine JB balls bna kr boil krne k liye Dali to dalte hi wo 3 4 min m ekdum perfect shape m size m double ho gai....but....just baad hi saari melt hi gai.....kyoon?
when to add thick syrup
when to add sooji or maida
wats sooji rava for in d ingredients?
I load my dishes with more excitement than you will find in other new recipes that are getting far more attentions.
உங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்
உங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்
உங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.
கணக்கை நீக்குக
உங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்
குறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.
உள்நுழைந்து ஆராயத் தொடங்குங்கள்!
கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உள்நுழைகஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்
கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.
அஞ்சல் சரிபார்க்கவும்Enter your new password
BetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்
கணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்
பதிவுசெய்திடஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்
உங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்
Shopping with us is always Safe & Secure
71, Sonali Park,
Kolkata, West Bengal - 700084
Same as Shipping Address
John Doe
1713 Peaceful Lane, Cleveland
Ohio
44115
****8425
Item(s) Subtotal: ₹689.00
Shipping: ₹0.00
Total: ₹689.00
Grand Total: ₹689.00
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க