Photo of CHICKEN vada by Priyadharshini Selvam at BetterButter
712
2
0.0(1)
0

CHICKEN vada

May-20-2018
Priyadharshini Selvam
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் கைமா -1/4 கிலோ
  2. பொட்டுக்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
  3. பச்சை மிளகாய்- 4
  4. பட்டை சோம்பு தூள் - 1 டீஸ்பூன்
  5. கிராம்பு 3
  6. ஏலக்காய் 1
  7. தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
  8. வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
  9. கருவேப்பிலை சிறிது
  10. கொத்துமல்லி சிறிது
  11. உப்பு தேவையான அளவு
  12. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. சிக்கன் கைமாவை மிக்சியில் போட்டு அடித்து கொள்ளவும்.
  2. அரைக்க தேவையான பொருட்களை சேர்க்கவும்.
  3. பொட்டுகடலையை தனியாக பொடியாக்கி கொள்ளவும். மற்ற பொருட்கள் அனைத்தும் தனியாக அரைத்து கொள்ளவும்.
  4. இவை அனைத்தையும் ஒன்றாக பிசைந்து வடை வடிவத்தில் கையில் தட்டி கொள்ளவும்.
  5. சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
  6. சிக்கன் வடை ரெடி.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Gilda Kidson
Jun-29-2018
Gilda Kidson   Jun-29-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்