வீடு / சமையல் குறிப்பு / கோழி வறுவல்

Photo of Chicken stir fry by Jayanthi kadhir at BetterButter
600
3
0.0(0)
0

கோழி வறுவல்

May-20-2018
Jayanthi kadhir
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கோழி வறுவல் செய்முறை பற்றி

சுலபமாக செய்யக்கூடிய கோழி வறுவல். சாம்பார் ,ரசம் மற்றும் தயிர் சாதத்திற்கு ஏற்ற பதார்த்தம்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. 1/2 கிலோ கோழி
  2. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  3. 4 டீஸ்பூன் மிளகாய் தூள்
  4. கருவேப்பிலை
  5. தயிர் 2 டீஸ்பூன்
  6. உப்பு
  7. வெங்காயம் 1 நீளமாக அறிந்துகொள்ளவும்
  8. எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கோழி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு,தயிர் சேர்த்து கலந்து குளிர் சாதன பெட்டியில்1 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின்னர் குக்கரி்ல் அதை போட்டு2 சத்தம் வெய்த்து எடுக்கவும்
  3. பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து3 நிமிடம் வதக்கி, அதில் வேக வைத்த கோழி சேர்த்து சுருள வதக்கி கொள்ளவும். சுவையான கோழி வறுவல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்