Photo of Thai egg salad by Nur Aishah Vimala at BetterButter
447
4
0.0(1)
0

Thai egg salad

May-20-2018
Nur Aishah Vimala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Thai egg salad செய்முறை பற்றி

ஆரோக்கியமான, சுவையான சமையல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தாய்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை 5
  2. மிளகாய் 1 / தே. அளவு
  3. பூண்டு 1 பல்
  4. பெ. வெங்காயம் 1
  5. காரட் 1/2
  6. கொத்தமள்ளி தே. அளவு
  7. தாய் மீன் சாஸ் 1 மே. கரண்டி
  8. சக்கரை 1/2 தே. கரண்டி
  9. எளுமிச்சை 1/2

வழிமுறைகள்

  1. முட்டைகளை ஒன்றாக உடைத்து போடவும்
  2. வெங்காயம், காரட், கொத்தமள்ளி, பூண்டு, மிளகாய் அனைத்தையும் பொடியாக அரிந்து கொள்ளவும்
  3. கடாயில் ஒரு கப் எண்ணெய் விட்டு முட்டைகளை வறுக்கவும்
  4. இரு புறமும் நன்றாக வறுத்து எண்ணெயை வடிகட்டி சிறு துண்டுகளாக வெட்டவும்
  5. ஒரு தட்டில் பூண்டு, மிளகாய், சக்கரை, மீன் சாஸ் போட்டு கிளறவும்
  6. முட்டை, காரட், வெங்காயம், கொத்தமள்ளி சேர்த்து நன்றாக கிளறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mohammed Abduallah
May-20-2018
Mohammed Abduallah   May-20-2018

Cool

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்