வீடு / சமையல் குறிப்பு / இறால் சுரைக்காய் தொக்கு

Photo of Prawns sorakkai masala by Jayanthi kadhir at BetterButter
722
3
0.0(0)
0

இறால் சுரைக்காய் தொக்கு

May-20-2018
Jayanthi kadhir
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

இறால் சுரைக்காய் தொக்கு செய்முறை பற்றி

Delucious prawns sorrakai recipe which can be mux with hot rice along with ghee which taste yummy

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. 1/2 கிலோ இறால்
  2. 1 சுரைக்காய்
  3. 2 வெங்காயம்
  4. 1 தக்காளி
  5. பூண்டு 4
  6. மிளகாய் தூள் 3 டீஸ்பூன்
  7. மஞ்சள் தூள்1/2 டீஸ்பூன்
  8. கடுகு, உளுந்து
  9. கருவேப்பிலை, கொத்தமல்லி
  10. உப்பு
  11. எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து தாளித்து பின்னர் பூண்டு, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  2. பின் அதில் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்
  3. பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து2 நிமிடம் வதக்கி அதில் சுரைக்காய் சேர்த்து வதக்கி,பின் இறால் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு வெந்ததும், தண்ணீர் வற்றியதும் கொத்தமல்லி தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்