வீடு / சமையல் குறிப்பு / இறால் தொக்கு

Photo of Prawn gravy by Sibu Thameem at BetterButter
495
2
0.0(0)
0

இறால் தொக்கு

May-20-2018
Sibu Thameem
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இறால் தொக்கு செய்முறை பற்றி

இறால் தொக்கு தயார்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இறால்- 1/4கி
  2. வெங்காயம் - 4 பொடியாக நறுக்கியது
  3. தக்காளி - 4 பொடியாக நறுக்கியது
  4. பச்சை மிளகாய்- 2 நிளமாக நறுக்கியது
  5. கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிது
  6. மிளகாய் தூள்- 3 ஸ்பூன்
  7. கரம் மசாலா தூள்- 1 ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் அதனுடன் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், இறால் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும்.
  2. பின்னர் அதை நன்றாக வதங்கியதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் அருமையான இறால் தொக்கு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்