Photo of Beef soup by Nur Aishah Vimala at BetterButter
2623
2
0.0(1)
0

Beef soup

May-21-2018
Nur Aishah Vimala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • மிடில் ஈஸ்டர்ன்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பீப் கறி 1 கிலோ
  2. உருளைக்கிழங்கு 2
  3. பூண்டு 6
  4. சி. வெங்காயம் 5
  5. இஞ்சி 2 அங்குலம்
  6. கொத்தமள்ளி சிறிது
  7. மஞ்சள் தூள் 1 மே. கரண்டி
  8. மல்லித்தூள் 1 மே. கரண்டி
  9. சீரகத்தூள் 1 மே. கரண்டி
  10. சோம்புத்தூள் 1 மே. கரண்டி
  11. மிளகுத்தூள் 1 மே. கரண்டி
  12. பட்டை சிறிய துண்டு
  13. கிராம்பு 4
  14. லவங்கம் 1
  15. ஏலக்காய் 4
  16. உப்பு சுவைக்கு

வழிமுறைகள்

  1. கறியை கொஞ்சம் பெரிய துண்டாக வெட்டிக்கொள்ளவும்
  2. மற்ற பொருட்களை சுத்தம் செய்து வெட்டிக்கொள்ளவும்
  3. குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்களை போட்டு பொரிந்ததும் பூண்டு, இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. கறி, உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி பிறகு அனைத்து மசாலாக்கள், உப்பு, கொத்தமள்ளி, தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்
  5. குக்கரை மூடி 40 நிமிடங்கள் வேக வைக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mohammed Abduallah
May-21-2018
Mohammed Abduallah   May-21-2018

Nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்