Photo of Egg 65 by hajirasheed haroon at BetterButter
645
4
0.0(0)
0

முட்டை 65

May-21-2018
hajirasheed haroon
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முட்டை 65 செய்முறை பற்றி

டேஸ்டான சூப்பரான முட்டை65 சிக்கனை போல் உள்ளது வேக வைத்த முட்டை சாப்பிடாதவங்க கூட இந்த முட்டை 65சாப்பிடுவாங்க

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை 3
  2. கார்ன்ப்ளவர் மாவு 2ஸ்பூன்
  3. மிளகாய்தூள் 1ஸ்பூன்
  4. சிக்கன் 65பவுடர் 1/2 பாக்கெட்
  5. உப்பு
  6. இஞ்சிபூண்டு விழுது 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முட்டையை வேக வைத்து வெள்ளைக் கருவை தனியாக எடுத்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் கார்ன்ப்ளவர் மாவு இஞ்சிபூண்டு விழுது மிளகாய்தூள் உப்பு சிக்கன் தூள் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்துக் கொளவும் அதில் நறுக்கிய முட்டையை சேர்த்துக் கலந்து கொள்ளவும் இந்தக் கலவையை 20நிமிடம் ஊற வைக்கவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டையை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்து பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்