வீடு / சமையல் குறிப்பு / இறால் மசியல்

Photo of Prawn Masiyal by kokila nalliyannan at BetterButter
398
6
0.0(0)
0

இறால் மசியல்

May-22-2018
kokila nalliyannan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இறால் மசியல் செய்முறை பற்றி

Easy and tasty prawn masiyal

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. எண்ணெய் 4 tbsp
  2. ஏலக்காய் பட்டை கிராம்பு சோம்பு 2
  3. பெரிய வெங்காயம் 1
  4. தக்காளி 2
  5. இஞ்சி பூண்டு விழுது
  6. மஞ்சள் தூள் 1tsp
  7. மிளகாய் தூள் 1tsp
  8. குழம்பு மிளகாய் தூள் 1tsp
  9. கரம் மசாலா 1tsp
  10. இறால் 150 கிராம்

வழிமுறைகள்

  1. எண்ணெய் ஊற்றி அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு சேர்த்து வதக்கவும்
  2. அதில் வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்
  3. அரைத்த இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்
  4. பிறகு 150 கிராம் இறால் சேர்த்து வதக்கவும்
  5. அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்
  6. எடுத்து வைத்த மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும்
  7. தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 5நிமிடம் முடி வைத்து சமைக்கவும்
  8. மல்லி இலை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்