வீடு / சமையல் குறிப்பு / கிரிஸ்பி க்ரன்ச்சி சிக்கன் ப்ரை

Photo of crispy chicken by Vani Vani at BetterButter
638
2
0.0(0)
0

கிரிஸ்பி க்ரன்ச்சி சிக்கன் ப்ரை

May-22-2018
Vani Vani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கிரிஸ்பி க்ரன்ச்சி சிக்கன் ப்ரை செய்முறை பற்றி

மொறு மொறு சிக்கன் ப்ரை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் - 500 கிராம்
  2. மோர் - 2கப்
  3. இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
  4. உப்பு
  5. மைதா - 1/2 கப்
  6. கார்ன் ப்லேக்ஸ் - 1கப்
  7. முட்டை - 1
  8. சில்லி ப்லேக்ஸ் - 1ஸ்பூன்
  9. ஓரிகனோ-1டீஸ்பூன்
  10. உப்பு
  11. எண்ணெய்
  12. மிக்டு ஹர்ப்ஸ்-1ஸ்பூன்
  13. மிளகு தூள் - 1டீஸ்பூன்
  14. பால் - 4ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சிக்கனை கத்தியால் கீரி கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் மோர், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. அதில் சிக்கன் சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்
  4. ஒரு பவுலில் முட்டை, பால் சேர்த்து கலந்து வைக்கவும்
  5. மற்றோரு பாத்திரத்தில் மைதா மாவு, சிறிது உப்பு, கார்ன் ப்லேக்ஸ், சில்லி ப்லேக்ஸ், ஓரிகனோ, மிக்டு ஹர்ப்ஸ், மிளகு தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்
  6. பிறகு சிக்கனை மோர் பாத்திரத்தில் இருந்து எடுத்து மைதா மாவு கலவையில் பிரட்டி
  7. பிறகு முட்டை கலவையில் பிரட்டி
  8. மறுபிடியும் மைதா மாவு கலவையில் பிரட்டி ஒரு தட்டில் வைக்கவும்.
  9. பின் எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.
  10. மொறு மொறு சிக்கன் ப்ரை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்