வீடு / சமையல் குறிப்பு / இஞ்சி முட்டை வறுவல்

Photo of Ginger egg fry by Maharasi Devendiran at BetterButter
404
2
0.0(0)
0

இஞ்சி முட்டை வறுவல்

May-22-2018
Maharasi Devendiran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

இஞ்சி முட்டை வறுவல் செய்முறை பற்றி

அசைவ உணவு வகை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. வேக வைத்த முட்டை 1
  2. இஞ்சி 1இஞ் அளவு
  3. கரம் மசாலா 1 சிட்டிகை
  4. மிளகாய் பொடி 1/4ஸ்பூன்
  5. தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முட்டை, இஞ்சி வெட்டி கொள்க
  2. வாணலில் எண்ணெய் விட்டு இஞ்சி போட்டு வதக்கவும்
  3. முட்டை, மசாலா ,மிளகாய் பொடி ,உப்பு சோ்க்கவும் நன்கு கிளரி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்