வீடு / சமையல் குறிப்பு / பெப்பர் சிக்கன்

Photo of Pepper chicken by   at BetterButter
370
4
0.0(0)
0

பெப்பர் சிக்கன்

May-22-2018
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பெப்பர் சிக்கன் செய்முறை பற்றி

பெப்பர் சிக்கன்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பெருஞ்சீரகம்-2ஸ்பூன்
  2. சீரகம்-1ஸ்பூன்
  3. மிளகு-4ஸ்பூன்
  4. நல்லெண்ணெய்-100
  5. வெங்காயம்-1கப்
  6. சிக்கன்-1/2கி

வழிமுறைகள்

  1. மிளகு பெருஞ்சீரகம் சீரகம் தனியாக லேசாக வறுத்து எடுக்கவும்
  2. பொடி செய்து கொள்ளவும்
  3. எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. சிக்கன் துண்டுகள் சேர்த்து வதக்கவும்
  5. மிளகு மசாலா சேர்த்து வதக்கவும்
  6. மூடி வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்