வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் டிக்கா

Photo of Spicy chicken tikka by hajirasheed haroon at BetterButter
387
7
0.0(0)
0

சிக்கன் டிக்கா

May-22-2018
hajirasheed haroon
90 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் டிக்கா செய்முறை பற்றி

எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • நார்த் இந்தியன்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் துண்டுகள் 1/4கிலோ
  2. சிவப்பு குடைமிளகாய்
  3. மஞ்சள் குடைமிளகாய்
  4. பச்சை குடைமிளகாய்
  5. தக்காளி 1
  6. வெங்காயம் 1
  7. மிளகாய்தூள் 2ஸ்பூன்
  8. தயிர் 1/4கப்
  9. உப்பு
  10. இஞ்சிபூண்டு விழுது 1ஸ்பூன்
  11. கரம்மசாலாதூள் 1ஸ்பூன்
  12. லெமன் 1
  13. எண்ணெய்

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளி குடைமிளகாய்களை பாக்ஸ் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  2. தக்காளியில் சீடை தனியாக எடுத்து விடவும்
  3. ஒரு பாத்திரத்தில் மசாலா தூள்கள் தயிர் இஞ்சிபூண்டு விழுது உப்பு சேர்த்து பிசையவும் அதில் நறுக்கி வைத்துள்ள காய்கள் சிக்கன் துண்டுகள் சேர்த்து பிசைந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்
  4. க்ரிலில் சிறிது எண்ணெய் தடவி ப்ரீ ஹீட் செய்யவும்
  5. ஊறிய சிக்கன் காய்கறிகளை குச்சியில் ஒன்றன்பின் ஒன்றாக குத்தி விடவும் அதை க்ரில் பேனில் 50 நிமிடம் வேக வைக்கவும் இடை இடையே சுற்றி விட்டு வேக விடவும்
  6. சுவையான சூப்பரான டேஸ்டான சிக்கன் டிக்கா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்