வீடு / சமையல் குறிப்பு / அவசர மட்டன் உருளைக்கிழங்கு கிராவி

Photo of QUICK mutton potato curry by Nisha Nisha at BetterButter
286
2
0.0(0)
0

அவசர மட்டன் உருளைக்கிழங்கு கிராவி

May-22-2018
Nisha Nisha
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அவசர மட்டன் உருளைக்கிழங்கு கிராவி செய்முறை பற்றி

இந்த டிஷ் மிக விரைவாக செய்ய கூடிய அசைவ உணவு..இது விருந்தாளி வந்தவுடன் மிக விரைவாக செய்ய கூடிய சால்னா.இது அம்மாவின் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • தினமும்
  • பிரெஷர் குக்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஆட்டு கறி-1/2கி
  2. வெங்காயம்-2
  3. தக்காளி-4
  4. இஞ்சிபூண்டுவிழுது-3tbsp
  5. நல்ல எண்ணை-3tbsp
  6. மஞ்சள் தூள்-1/2tsp
  7. மிளகாய் தூள்-1tsp
  8. கரம் மசாலா போடி-1tsp
  9. மல்லி தூள்-1tbsp
  10. சீராக தூள்-1tsp
  11. மிளகு தூள்-1tsp
  12. உருளைக்கிழங்கு-2
  13. கொத்தமல்லி இழை-2tbsp
  14. புதினா-2tbsp

வழிமுறைகள்

  1. ஒரு வானொலியில் பிரஷர் குக்கர்யில் சுத்தம் செய்த கரி,நறுக்கிய வெங்காயம்,நறுக்கிய தக்காளி,இஞ்சி பூண்டு விழுது,நல்ல எண்ணை, மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லி தூள்,சீராக தூள், சேர்த்து குக்கரை முடி ஒரு விசில் வந்ததும் அடுப்பை குறைத்து 10 நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைகாவும்..
  2. பின்பு விசில் சென்றவுடன் அதில் உருளைக்கிழங்கு,மிளகு தூள் சேர்த்து கொத்திக்க விடவும்..எண்ணை பிரிந்து மேலே வரும் வரை கொதித்து கொத்தமல்லி புதினா சேர்த்து அடுப்பை அணைகக்வும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்