சிக்கன் 65 | Chicken 65 in Tamil

எழுதியவர் Sibu Thameem  |  22nd May 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Chicken 65 by Sibu Thameem at BetterButter
சிக்கன் 65Sibu Thameem
 • ஆயத்த நேரம்

  20

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  5

  மக்கள்

3

0

சிக்கன் 65 recipe

சிக்கன் 65 தேவையான பொருட்கள் ( Ingredients to make Chicken 65 in Tamil )

 • சிக்கன்- 1/4 கி
 • 65மசாலா- 4ஸ்பூன்
 • சோள மாவு- 3 ஸ்பூன்
 • தயிர்-2 ஸ்பூன்
 • லெமன் - 1
 • இஞ்சி பூண்டு விழுது- 2ஸ்பூன்
 • எண்ணெய் பொறிப்பதற்கு

சிக்கன் 65 செய்வது எப்படி | How to make Chicken 65 in Tamil

 1. சிக்கனுடன் கொடுத்த அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறவும் பின்னர் அதை 20 நிதி ஊறவைத்து பின் எண்ணெய் ஊற்றி பொறித்து எடுத்தால் ஃக்ரிஸ்பியான சிக்கன் 65 தயார்

எனது டிப்:

மைதா சேர்த்தால் இன்னும் மொருமொருபாக வரும்.

Reviews for Chicken 65 in tamil (0)