வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் பிரியாணி

Photo of Chicken Briyani by Sibu Thameem at BetterButter
912
3
0.0(0)
0

சிக்கன் பிரியாணி

May-22-2018
Sibu Thameem
50 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் பிரியாணி செய்முறை பற்றி

சிக்கன் பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கடினம்
  • ஈத்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சிக்கன்- 1/4 கி
  2. பாஸ்மதி அரிசி- 2 கப்
  3. வெங்காயம் 5
  4. தக்காளி 4
  5. பச்சை மிளகாய் 3
  6. புதினா கொத்தமல்லி இலை சிறிது
  7. தயிர் 4 ஸ்பூன்
  8. லெமன் ஜூஸ் 4 ஸ்பூன்
  9. பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சு இலை
  10. எண்ணெய்
  11. உப்பு
  12. மஞ்சள் தூள் 1 ஸ்பூன்
  13. மிளகாய் தூள்- 4 ஸ்பூன்
  14. இஞ்சி பூண்டு விழுது 3 ஸ்பூன்
  15. தண்ணீர் 3 கப்

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சு இலை சேர்த்து நன்றாக வதக்கவும் பின்னர் அதனுடன் வெங்காயம் பச்சை மிளகாய, புதினா கொத்தமல்லி் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்
  2. பின் அதில் தக்காளி இஞ்சி பூண்டு விழுது தயிர் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
  3. பின்னர் அதனுடன் சிக்கன் சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்துக் கொள்ளவும்
  4. பின்னர் அதில் களைந்து வைத்த அரிசி சேர்த்து மூடி வைத்து விடவும்.
  5. பின் அது நன்றாக வெந்ததும் இறக்கி மேல் லெமன் ஜூஸ் தெளித்து தோசை கடாயில் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து அதன் மேல் வேய்ட் வைத்து அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
  6. 5/10நி கழித்து இறக்கினால் அருமையான சிக்கன் பிரியாணி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்