உடனடி ரவா தோசை | Instant Rava Dosa in Tamil

எழுதியவர் Shashikala Teggi  |  5th May 2016  |  
4.5 from 2 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Instant Rava Dosa by Shashikala Teggi at BetterButter
உடனடி ரவா தோசைShashikala Teggi
  • ஆயத்த நேரம்

    2

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

3136

2

உடனடி ரவா தோசை recipe

உடனடி ரவா தோசை தேவையான பொருட்கள் ( Ingredients to make Instant Rava Dosa in Tamil )

  • ரவை 1 கப்
  • அரிசி மாவு 1 கப்
  • சோடா 1/4 தேக்கரண்டி
  • உப்பு
  • பொடியாக நறுக்கிய இஞ்சி 1 தேக்கரண்டி
  • பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2
  • கொத்துமல்லி 2 தேக்கரண்டி
  • பொடியாக நறுக்கிய வெங்காயம் 1/2
  • சீரகம் 1/4 தேக்கரண்டி
  • எண்ணெய்

உடனடி ரவா தோசை செய்வது எப்படி | How to make Instant Rava Dosa in Tamil

  1. அனைத்துப் பொருள்களையும் ஒன்றாக ஒரு கிண்ணத்தில் சேர்த்து, தண்ணீர் சேர்த்து நன்றகாக் கலக்கவும். நீர் தோசை பதத்தில் இருக்கவேண்டும், அதன்பின் 10 நிமிடங்களுக்கு எடுத்து வைக்கவும்.
  2. ஒரு நான் ஸ்டிக் தவாவில் கொஞ்சம் எண்ணெய் தடவி சூடுபடுத்தவும். 1/2 கப் மாவை சமமாக தவாவில் ஊற்றவும், தேசையின் ஓட்டைகளில் எண்ணெய் கொஞ்சம் ஊற்றி மிதமானச் சூட்டில் பொன்னிறமாக மாறும்வரையில் அல்லது மொறுமொறுப்பாகும்வரையில் சமைக்கவும்.
  3. இந்தத் தோசையை சட்னியோடு சூடாகப் பரிமாறவும்.

Reviews for Instant Rava Dosa in tamil (2)

Manjula Arasua year ago

Reply

Suberiya Rahmatha year ago

Reply

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.