வீடு / சமையல் குறிப்பு / உடனடி ரவா தோசை

Photo of Instant Rava Dosa by Shashikala Teggi at BetterButter
2110
440
4.5(2)
0

உடனடி ரவா தோசை

May-05-2016
Shashikala Teggi
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கர்நாடகா
  • ரோசஸ்டிங்
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ரவை 1 கப்
  2. அரிசி மாவு 1 கப்
  3. சோடா 1/4 தேக்கரண்டி
  4. உப்பு
  5. பொடியாக நறுக்கிய இஞ்சி 1 தேக்கரண்டி
  6. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2
  7. கொத்துமல்லி 2 தேக்கரண்டி
  8. பொடியாக நறுக்கிய வெங்காயம் 1/2
  9. சீரகம் 1/4 தேக்கரண்டி
  10. எண்ணெய்

வழிமுறைகள்

  1. அனைத்துப் பொருள்களையும் ஒன்றாக ஒரு கிண்ணத்தில் சேர்த்து, தண்ணீர் சேர்த்து நன்றகாக் கலக்கவும். நீர் தோசை பதத்தில் இருக்கவேண்டும், அதன்பின் 10 நிமிடங்களுக்கு எடுத்து வைக்கவும்.
  2. ஒரு நான் ஸ்டிக் தவாவில் கொஞ்சம் எண்ணெய் தடவி சூடுபடுத்தவும். 1/2 கப் மாவை சமமாக தவாவில் ஊற்றவும், தேசையின் ஓட்டைகளில் எண்ணெய் கொஞ்சம் ஊற்றி மிதமானச் சூட்டில் பொன்னிறமாக மாறும்வரையில் அல்லது மொறுமொறுப்பாகும்வரையில் சமைக்கவும்.
  3. இந்தத் தோசையை சட்னியோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Manjula Arasu
Sep-13-2018
Manjula Arasu   Sep-13-2018

Suberiya Rahmath
Sep-13-2018
Suberiya Rahmath   Sep-13-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்