வீடு / சமையல் குறிப்பு / காடை டிக்கா

Photo of Quail tikka by Benazer Abdul Kader at BetterButter
778
3
0.0(0)
0

காடை டிக்கா

May-22-2018
Benazer Abdul Kader
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

காடை டிக்கா செய்முறை பற்றி

இது க்ரில் பண்ணுவதால் அதிக கொழுப்பு இல்லாதது.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • நார்த் இந்தியன்
  • பான் பிரை
  • கிரில்லிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. காடை 6
  2. தயிர் 1/2 கப்
  3. மிளகாய் தூள் 1 தே க
  4. மல்லி தூள் 1/2 தே க
  5. சீரகத் தூள் 1/2 தே க
  6. மஞ்சள் தூள் 1 சிட்டிகை
  7. உப்பு தேவையான அளவு
  8. எலுமிச்சை சாறு 1 தே க
  9. கரம் மசாலா 1/2 தே க
  10. ஆலிவ் ஆயில் 4 மே க
  11. இஞ்சி பூண்டு விழுது 1 தே க

வழிமுறைகள்

  1. காடையை நன்கு தோல் நீக்கி சுத்தம் செய்து அதனுடன் தேவையான பொருட்களில் குறிப்பிடப்பட்ட எல்லாவற்றையும் சேர்த்து கிளறி 2-3 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்
  2. பின்னர் அதனை க்ரில் பேனில் சிறிது ஆலிவ் எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் வேகும் வரை சுட்டு எடுக்கவும்.
  3. காடை டிக்கா ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்