Photo of Arabian pulpy grap juice by hajirasheed haroon at BetterButter
647
5
0.0(1)
0

Arabian pulpy grap juice

May-23-2018
hajirasheed haroon
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பன்னீர் திராட்சை 1/4கிலோ
  2. சர்க்கரை 1௧ப்
  3. தண்ணீர்

வழிமுறைகள்

  1. திராட்சையை நன்கு கழுவி அதனுடன் சர்க்கரை தண்ணீர் சேர்த்து குக்கரில் 2விசில் விடவும்
  2. குக்கரை திறந்து திராட்சையில் மேலும் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்
  3. ஒரு பவுளில் ஊற்றி ப்ரிட்ஜில் 30 நிமிடம் வைத்து ஜில்லுனு குடிக்கலாம்
  4. கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறலாம் கலர்புல்லான க்ரேப் ஜூஸ் ரெடி

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
fairose banu
May-24-2018
fairose banu   May-24-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்