வீடு / சமையல் குறிப்பு / தர்பூசணி ஜூஸ்

Photo of Watermelon Juice by Saivardhini Badrinarayanan at BetterButter
440
2
0.0(0)
0

தர்பூசணி ஜூஸ்

May-23-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தர்பூசணி ஜூஸ் செய்முறை பற்றி

சுவையான தர்பூசணி ஜூஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தர்பூசணி 1/2
  2. சக்கரை 2 மேஜைக்கரண்டி
  3. புதினா சிறிதளவு
  4. இஞ்சி துருவல் 2 மேஜைக்கரண்டி
  5. மிளகு தூள் 1/2 மேஜைக்கரண்டி
  6. கருப்பு உப்பு 1 சிட்டிகை
  7. எலுமிச்சை சாறு 1 மேஜைக்கரண்டி
  8. ஐஸ் துண்டுகள் 5
  9. பொடித்த ஐஸ் துண்டுகள் 1/2 கப்

வழிமுறைகள்

  1. முதலில் தர்பூசனியை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து புதினா மற்றும் இஞ்சி துருவல் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  3. பின் நன்கு ஆறிய பின் புதினா இஞ்சி நீரை வடிகட்டி கொள்ளவும்.
  4. ஒரு மிக்ஸியில் நறுக்கிய தர்பூசணி துண்டுகள் , வடிகட்டிய புதினா இஞ்சி நீர் , சக்கரை, எலுமிச்சை சாறு, கருப்பு உப்பு, ஐஸ் துண்டுகள் சேர்த்து நன்கு அடித்து ஜூஸ் செய்து கொள்ளவும்.
  5. பின் ஒரு கண்ணாடி டம்ளரில் முதலில் பொடித்த ஐஸ் துண்டுகள் சேர்த்த அதில் அரைத்து ஜூஸ் சேர்த்து மேலே மிளகு தூள் தூவி பருகவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்