வீடு / சமையல் குறிப்பு / ஆரஞ்சு கேக்

Photo of Orange cake by Saivardhini Badrinarayanan at BetterButter
440
2
0.0(0)
0

ஆரஞ்சு கேக்

May-23-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஆரஞ்சு கேக் செய்முறை பற்றி

சுவையான ஆரஞ்சு கேக்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஆரஞ்சு 1
  2. பால் 1/2 கப்
  3. எண்ணெய் 1/4 கப்
  4. முட்டை 2
  5. சக்கரை 1/2 கப்
  6. மைதா 1 கப்
  7. பேக்கிங் பவுடர் 1 மேஜைக்கரண்டி
  8. பேக்கிங் சோடா 1/2 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு மிக்ஸியில் ஆரஞ்சு, முட்டை, பால், எண்ணெய், சக்கரை சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
  2. பின் ஒரு பாத்திரத்தில் மைதா , பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா அனைத்தையும் சலித்து கொள்ளவும்.
  3. பின் அரைத்த விழுதுடன் சலித்த மைதா மாவு சிறிது சிறுதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  4. பின் பேக்கிங் தட்டில் வெண்ணெய் மற்றும் மைதா தூவி ரெடி செய்து கொள்ளவும்.
  5. பின் கலந்த கேக் மாவை தட்டில் ஊற்றி சமம் செய்து கொள்ளவும்.
  6. ஒரு கடாயில் உப்பு சேர்த்து சூடு ஆனபின் கேக் கிண்ணம் வைத்து மிதமான சூட்டில் 30 நிமிடம் வேக வைக்கவும்.
  7. பின் ஆரஞ்சு கேக் துண்டுகளாக செய்து அதன் மேல் பொடித்த சக்கரை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்