வீடு / சமையல் குறிப்பு / கணி வெல்லம் ஜாம்

Photo of NATURAL MIXED fruit jaggery jam( no synthetic color/flavour added by Nisha Nisha at BetterButter
548
2
0.0(0)
0

கணி வெல்லம் ஜாம்

May-23-2018
Nisha Nisha
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கணி வெல்லம் ஜாம் செய்முறை பற்றி

இந்த ஜாம் மிகவும் சுவையான மட்டும் ஆரோக்கியமான ஜாம் இதில் எந்த வித ரசாயினமும் இல்லை..குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஜாம்

செய்முறை டாக்ஸ்

  • கிட்டி பார்ட்டிஸ்
  • பாய்ளிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பழங்களின் விழுது-5கப்
  2. சர்க்கரை/வெல்லம்-3கப்
  3. ஏலக்காய் தூள்-2tsp
  4. பட்டை-1(முழு சுருள்)
  5. எலுமிச்சை ஜூஸ்-2tsp
  6. பீட்ரூட்-1(சிறியது)

வழிமுறைகள்

  1. எல்லா வகை பழங்களும்(அன்னாசி,ஆரஞ்சு,வாழை பழம்,மாதுளை,திராட்சை,சப்போட்டா) ஆகிய பழங்களை மட்டும் பீட்ரூட் கழுவி,தோல் சீவி பொடியாக நறுக்கி மிக்ஸியில் மையாக அரைத்து கொள்ளவும்
  2. ஒரு அடிகணமான பாத்திரத்தில் பழங்களின் விழுது,வெல்லம் அல்லது சர்க்கரை,பட்டை,ஏலக்காய் போடி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  3. தண்ணீர் எதுவும் சேர்க்க கூடாது
  4. நன்கு கொதிக்க விடவும்..இடையை கிளறி விடவும்
  5. நன்கு கொதித்து ஒருத்தியை இருந்து ஒட்டி வரும் பதம் தான் செரியான பதம்
  6. இல்லையெனில் ஒரு தட்டை பிரீஸிரில் ஒரு 10 நிமிடம் வைத்து எடுத்து முடிந்த ஜாம் ஊற்றினால் அது கெட்டியாக ஓடும் தளர்வக இல்லாமல்
  7. முடிந்தவுடன் அடுப்பை அணைத்து பட்டை எடுத்து போட்டு எலுமிச்சை சாறு சேர்த்து..ஆறியதும் சுத்தமான டப்பாவில் போட்டு பிரிட்ஜ் 3 மதம் வரை வைத்து கெடாமல் இருக்கும்
  8. இதை பிரட்,பண்,ரொட்டி தொட்டு சாப்பிட்டால் அமிர்தம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்