Photo of Mango dip with biscuit twist by Adaikkammai Annamalai at BetterButter
363
4
0.0(1)
0

Mango dip with biscuit twist

May-23-2018
Adaikkammai Annamalai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃபிரெஞ்ச்
  • பாய்ளிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மாங்காய் - 2 (கொட்டையில்லாமல்)
  2. கடுகு - 1/2 tsp
  3. நசுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு - 2
  4. வெங்காயம் - 1
  5. வரமிளகாய் - 4 ( காரத்திற்கு ஏற்றார் போல்)
  6. மஞ்சத்தூள் - 1 tsp
  7. சர்க்கரை - 1/2 cup
  8. சீஸ் - மேலே தொப்பிங் செய்ய தேவையான அளவு
  9. பிஸ்கட்ஸ்

வழிமுறைகள்

  1. மாங்காயை சதுரமாக வெட்டி எடுத்து கொள்ளவும்
  2. ஒரு நான் ஸ்டிக் பேனில் எண்ணெய் சேர்த்து கடுகு போட்டு பொறியகிவிடவும் பின் நசுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்
  3. பின் சிவப்பு மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி மஞ்சத்தூள் சேர்க்கவும்
  4. அதன் பின் மாங்காய் சேர்த்து 5 நிமிடம் நன்றாக வதக்கவும்
  5. வதக்கிய பின் 1/2 கப் சரக்கரை சேர்த்து கிளறி ஒன்றாக சேர்த்து கிளறவும்
  6. 1 கப் தண்ணீர் சேர்த்து கிளறி சற்று நேரம் வேக விடவும் ,,
  7. அடிபிடிக்கவிடாமல் 15 நிமிடம் மூடி வைத்து மாங்காய் மசியும் வரை வேகவிடவும்
  8. மாங்காய் குலைந்து மசியும் வரை சேர்த்து கிலறவும்
  9. மாங்காய் குலைந்து சேர்ந்துவிட்டால் சுவையான மங்கோ டிப் தயார்
  10. அதன் பின் பிஸ்கட் எடுத்து அதன் மேல் சீஸ் தொப்பிங் செய்து மாங்காய் டிப் அதன் மேல் வைத்து இன்னொரு பிஸ்க்ட் வைத்து மூடியும் சுவைக்கலாம்
  11. சுவையான மங்கோ டிப் வித் பிஸ்கட் ட்விஸ்ட் தயார்
  12. இதை நீங்கள் கண்ணாடி ஜாடியில் வைத்து ப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து உபயோகிக்கலாம், பிரேட் , பண் அல்லது அப்படியே கூட சுவைக்கலாம்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mehala Ramakrishnan
May-23-2018
Mehala Ramakrishnan   May-23-2018

அருமை...

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்